MALE PARTHeyyyyyVedha vidhaiyila thaanPanchu mulachidudhaeNambinaal nadakkumae...aeeeeMALE PARTHeyyyVela irukkira oorukkullaMoola iruppavan thorapadhillaThedi alancha oodi olachaaKanavugal edhuvum dhooram illaArivinai vida deivam illaAthala vidhigal poiyum illaPaadam padichaa gyanam kedachaaUnna vida oru aiyan illaMale and Chorus : Maatram varuvadha kandu pidiKaalam tharuvandha thaanghi pudiKaalam kanakku venum namakkuMala mala vena solli adiSeyalgala seiyi dhinam nalla padiSenji mudichidu ulla padiPerum pugalum naalum perugumSarithiram adhu vaazhum adiMusic : ....MALE PARTOosiyil mala thookiduNenja vennaiyum aakkiduManasu virumbhum paadahiyilaMunnera pazhaguMale and Chorus : Raaj buthiya theettiduThandhirathaiyum maathiduKaatha kayir aakum unnoda thimiruCHORUSHae panjaangaththaiyaePaththi ninaippavnMoonjila kannirukkumHae vingyaanaththaiyaePaththa vaippavanNenjula kannirukkumCHORUSHey ellorkkum ulle irukkumEnnam adhu deivam enbadhuThannai nampidum nenjam eppavumVettri kandidumeCHORUSVela irukkira oorukkullaMoola iruppavan thorapadhillaThedi alancha oodi olachaaKanavugal edhuvum dhooram illaArivinai vida deivam illaAthala vidhigal poiyum illaPaadam padichaa gyanam kedachaaUnna vida oru aiyan illaHumming :.....CHORUSVela irukkira oorukkullaMoola iruppavan thorapadhillaThedi alancha oodi olachaaKanavugal edhuvum dhooram illaArivinai vida deivam illaAthala vidhigal poiyum illaPaadam padichaa gyanam kedachaaUnna vida oru aiyan illa
ஆண் : ஹேய்ய்ய்ய்வெத வெதையில தான்பஞ்சு முளைச்சிடுதேநம்பினால் நடக்குமே.......ஏ....ஆண் : ஹேய்வேல இருக்குற ஊருக்குள்ளமூல இருப்பவன் தோற்ப்பதில்லதேடி அலஞ்சா ஓடி ஒழைச்சாகனவுகள் எதுவும் தூரம் இல்லைஅறிவினைவிட தெய்வம் இல்லைஅதால விதிகள் பொய்யும் இல்லைபாடம் படிச்சா ஞானம் கெடச்சாஉன்ன விட ஒரு ஐயன் இல்லஆண் மற்றும் குழு : மாற்றம் வருவத கண்டுபிடிகாலம் தருவத தாங்கி புடிகாலம் கணக்கு வேணும் நமக்குமல மல வென சொல்லி அடிசெயல்கள செய்யி தினம் நல்ல படிசெஞ்சி முடிச்சிடு உள்ள படிபேரும் புகழும் நாளும் பெருகும்சரித்திரம் அது வாழ்த்தும்மடிஇசை : ............................................ஆண் : ஏ......ஊசியில் மலை தூக்கிடுநெய்ய வெண்ணையும் ஆக்கிடுமனசு விரும்பும் பாதையிலமுன்னேற பழகுஆண் மற்றும் குழு :ராஜ் புத்திய தீட்டிடுதந்திரத்தையும் மாத்திடுகாத்த கயிறாக்கும் உன்னோட திமிருகுழு : ஹே பஞ்சாங்கத்தையேபத்தி நினைப்பவன்மூஞ்சில கண்ணிருக்கும்ஹே விஞ்ஞானத்தையேபத்த வைப்பவன்நெஞ்சுல கண்ணிருக்கும்குழு : ஹேய் எல்லோருக்கும் உள்ளே இருக்கும்எண்ணம் அது தெய்வம் என்பதுதன்னை நம்பிடும் நெஞ்சம் எப்பவும்வெற்றி கண்டிடுமேஆண் : வேல இருக்குற ஊருக்குள்ளமூல இருப்பவன் தொறப்பதில்லதேடி அலஞ்சா ஓடி ஒழைச்சாகனவுகள் எதுவும் தூரம் இல்லைஅறிவினைவிட தெய்வம் இல்லைஅதால விதிகள் பொய்யும் இல்லைபாடம் படிச்சா ஞானம் கெடச்சாஉன்ன விட ஒரு ஐயன் இல்லஹம்மிங் : ...................................ஆண் : வேல இருக்குற ஊருக்குள்ளமூல இருப்பவன் தொறப்பதில்லதேடி அலஞ்சா ஓடி ஒழைச்சாகனவுகள் எதுவும் தூரம் இல்லைஅறிவினைவிட தெய்வம் இல்லைஅதால விதிகள் பொய்யும் இல்லைபாடம் படிச்சா ஞானம் கெடச்சாஉன்ன விட ஒரு ஐயன் இல்ல