Music : …………………….MALE PARTAnichamae agi oodalaeTheeraa theeraa thedalaeOhh alavilla en iniya modhaleUnnodu vaazhven naanae naanaeMALE PARTNeeyum naanum pesaa neramKaadhal pesumIdaiveligl irundhum melaai pesumNesam naanaeMALE PARTNooli aadum bommai polaeVaazhkkai thanaeMel arulaai azhagaai asaikkum viraalaiKaadhal thaanaeMALE PARTSindhoori nee sindhaamaniSillaagi ponaalum yaavum neeyeKallaazhi nee kannin maniKal meedhum poo pookum pul vetkai neeyeMALE PARTVaanam nammala vaazha solludhuVaadi sundariyeKallaa nikkiriye kallaa nikkiriyeOorum solludhu aarum solludhuVaadi sundhariyeKallaa nikkiriye kallaa nikkiriyeMusic : …………………………….MALE PARTNee pesaamal ponaalum naan pesuvenEn kanneril soll aaduvenNee ketkaamal ponaalum naan paaduvenUn vinmeenai thaalattuvenMALE PARTNee maaramal ponaalum naan maaruvenUn kobangal naan thaanguvenNee thedaamal ponaalum naan theduvenUn paadhathil kann mooduvenMALE PARTHaaaa aaa aaa aaa aaCHORUSVaanam nammala vaazha solludhuVaadi sundariyeKallaa nikkiriye kallaa nikkiriyeOorum solludhu aarum solludhuVaadi sundhariyeKallaa nikkiriye kallaa nikkiriyeCHORUSVaanam nammala vaazha solludhuVaadi sundariyeKallaa nikkiriye kallaa nikkiriyeOorum solludhu aarum solludhuVaadi sundhariyeKallaa nikkiriye kallaa nikkiriyeMALE PARTKaadhale aanin thaimaiyaeTheera kaadhalae pennin aanmaiyae
இசை : ............................ஆண் : அனிச்சமே சகி ஊடலேதீரா தீரா தேடலேஓஹோ அளவில்லா என் இனிய மோதலேஉன்னோடு வாழ்வேன் நானே நானேஆண் : நீயும் நானும் பேசா நேரம்காதல் பேசும்இடைவெளியில் இருந்தும் மேலாய் பேசும்நேசம் நானேஆண் : நூலில் ஆடும் பொம்மை போலேவாழ்க்கை தானேமெல் அருளை அழகாய் அசைக்கும் விரலாய்காதல் தானேஆண் : சிந்தூரி நீ சிந்தாமணிசில்லாகி போனாலும் யாவும் நீயேகல்லாழி நீ கண்ணின் மணிகல் மீதும் பூ பூக்கும் புல் வேட்கை நீயேஆண் : வானம் நம்மல வாழ சொல்லுதுவாடி சுந்தரியேகல்லா நிக்கிறியே கல்லா நிக்கிறியேஊரும் சொல்லுது ஆறும் சொல்லுதுவாடி சுந்தரியேகல்லா நிக்கிறியே கல்லா நிக்கிறியேஇசை : ..........................................ஆண் : நீ பேசாமல் போனாலும் நான் பேசுவேன்என் கண்ணீரில் சொல் ஆடுவேன்நீ கேட்காமல் போனாலும் நான் பாடுவேன்உன் விண்மீனை தாலாட்டுவேன்ஆண் : நீ மாறாமல் போனாலும் நான் மாறுவேன்உன் கோபங்கள் நான் தாங்குவேன்நீ தேடாமல் போனாலும் நான் தேடுவேன்உன் பாதத்தில் கண் மூடுவேன்ஆண் : ஹாஆஆ....ஆஆ....ஆஆஆஆ....குழு : வானம் நம்மல வாழ சொல்லுதுவாடி சுந்தரியேகல்லா நிக்கிறியே கல்லா நிக்கிறியேஊரும் சொல்லுது ஆறும் சொல்லுதுவாடி சுந்தரியேகல்லா நிக்கிறியே கல்லா நிக்கிறியேகுழு : வானம் நம்மல வாழ சொல்லுதுவாடி சுந்தரியேகல்லா நிக்கிறியே கல்லா நிக்கிறியேஊரும் சொல்லுது ஆறும் சொல்லுதுவாடி சுந்தரியேகல்லா நிக்கிறியே கல்லா நிக்கிறியேஆண் : காதலே ஆனின் தாய்மையேதீரா காதலே பெண்ணின் ஆண்மையே