Music : ……………FEMALE PARTNera nadhi theerum varaiNeela alai ooyum varaiUnnodu naan ennodu neeKalavaadalaamFEMALE PARTEn vizhigal moodum varaiEn ninaivu thaeyum varaiUnnodu naan ennodu neeImai korkkalaamFEMALE PARTNee en alavillaadha alavillaadhaVaanam allavaaNaan un karam vidatha karam vidathaMegam allavaaMusic : ……………….MALE PARTNeela vaanam paadhai thoovumNee kaanadha kanavellamae kaivasamNeeyum naanum korum yaavumBoth : Ini kelaamal valamaai vanthuSernthidumNidhamCHORUSEndhan vegam neeEn nidhanam neeEnnil veeram neeEndhan dhaagam neeSagalamum neeEn balamum neeEn vizha neeEn sadha neeMALE PARTVidiyale needhanadiBoth : Varamae nee en aasai varamaeMALE PARTNee en mudivillaadha mudivillaadhaPaadhai allavaaFemale : Aasai varamaeMale : Nee en pizhai illaadha pizhai illaadhaPaadal allavaaFemale : En aasai varamaeCHORUSVaana mazhai theerum varaiPaayum kadal kaayum varaiUnnodu naan ennodu neeNarai yeralaamCHORUSVaanam adhu maayum varaiKaadu malai saayum varaiUnnodu naan ennodu neeUlagaalalaamAasai varamaeMALE PARTNee en mudivillaadha mudivillaadhaPaadhai allavaaFemale : Aasai varamaeMale : Nee en pizhai illaadha pizhai illaadhaPaadal allavaaFemale : En aasai varamaeMusic : ……………………
இசை : ...............................பெண் : நேர நதி தீரும் வரைநீள அலை ஓயும் வரைஉன்னோடு நான் என்னோடு நீகலவாடலாம்பெண் : என் விழிகள் மூடும் வரைஎன் நினைவு தேயும் வரைஉன்னோடு நான் என்னோடு நீஇமை கோர்க்கலாம்பெண் : நீ என் அளவில்லாத அளவில்லாதவானம் அல்லவாநான் உன் கரம் விடாத கரம் விடாதமேகம் அல்லவாஇசை : .........................................ஆண் : நீல வானம் பாதை தூவும்நீ காணாத கனவெல்லாமே கைவசம்நீயும் நானும் கோரும் யாவும்இருவர் : இனி கேளாமல் வளமாய் வந்துசேர்ந்திடும் நிதம்குழு : எந்தன் வேகம் நீஎன் நிதானம் நீஎன்னில் வீரம் நீஎந்தன் தாகம் நீசகலமும் நீஎன் பலமும் நீஎன் விழா நீஎன் சதா நீஆண் : விடியலே நீதானடிஇருவர் : வரமே நீ என் ஆசை வரமேஆண் : நீ என் முடிவில்லாத முடிவில்லாதபாதை அல்லவாபெண் : ஆசை வரமேஆண் : நீ என் பிழை இல்லை பிழை இல்லைபாடல் அல்லவாபெண் : என் ஆசை வரமேகுழு : வான மழை தீரும் வரைபாயும் கடல் காயும் வரைஉன்னோடு நான் என்னோடு நீநரை ஏறலாம்குழு : வானம் அது மாயும் வரைகாடு மாலை சாயும் வரைஉன்னோடு நான் என்னோடு நீஉலகாளலாம் ஆசை வரமேஆண் : நீ என் முடிவில்லாத முடிவில்லாதபாதை அல்லவாபெண் : ஆசை வரமேஆண் : நீ என் பிழை இல்லை பிழை இல்லைபாடல் அல்லவாபெண் : என் ஆசை வரமேஇசை : ..........................................