FEMALE PARTVengaattu boomiyil puzhuthi kaathu veesutheVenjogam nenjile perugi paayutheNee pona paadhaiya nenjam thedi vaadutheEnge nee poniyo kangal yengi thedutheFEMALE PARTVizhaatha vaanam indruMannil veezhnthu ponathoThodaatha thooram sendru kelviyaanathoHumming : .…………………..FEMALE PARTOh pogum pathaChorus : SeravillaFemale : ThedalathuChorus : OyavillaFemale : KelvigalumChorus : TheeravilaFemale : Innum enga pogumFEMALE PARTSonnapadiChorus : VaravillaFemale : PattavazhiChorus : KonjamallaFemale : Nalla vazhiChorus : Kaana villaFemale : Nenjam enna aagumFemale and Chorus : Pollaatha oorukkullaSanthegam kuraiyavillaiSollaatha vidukathaiyilaVida theriyillaiye yeanoFemale and Chorus : Mann aazham pogum eeramElidhil kaayvathillaiNenjodu vaazhum nesamVazhiyil veezhvathillaiFEMALE PARTKannodu thedal athu theeraathaKanneerin saral athu oyaathaChorus : Ellame kanmun maari pogumaOor sonna vartha poiya aagumaVidukadhaiyila vida theriyalaUyirum udaiyudhePudhu pudhirila mudichi aavelalaIdhayam norungudheHumming : ……………………….
பெண் : வெங்காட்டு பூமியில் புழுதி காத்து வீசுதேவெஞ்சோகம் நெஞ்சிலே பெருகி பாயுதேநீ போன பாதைய நெஞ்சம் தேடி வாடுதேஎங்கே நீ போனியோ கண்கள் ஏங்கி தேடுதேபெண் : விழாத வானம் இன்றுமண்ணில் வீழ்ந்து போனதோதொடாத தூரம் சென்று கேள்வியானதோமுனங்கல் : .....................பெண் : ஓ போகும் பாதைகுழு : சேரவில்லபெண் : தேடலதுகுழு : ஓயவில்லபெண் : கேள்விகளும்குழு : தீரவில்லபெண் : இன்னும் எங்க போகும்பெண் : சொன்னபடிகுழு : வரவில்லபெண் : பட்டவழிகுழு : கொஞ்சமல்லபெண் : நல்ல வழிகுழு : காண வில்லபெண் : நெஞ்சம் என்ன ஆகும்பெண் மற்றும் குழு : பொல்லாத ஊருக்குள்ளசந்தேகம் குறையவில்லைசொல்லாத விடுகதையிலவிடை தெரியில்லையே ஏனோபெண் மற்றும் குழு : மண் ஆழம் போகும்ஈரம் எளிதில் காய்வதில்லைநெஞ்சோடு வாழும் நேசம்வழியில் வீழ்வதில்லைபெண் : கண்ணோடு தேடல் அது தீராதாகண்ணீரின் சாரல் அது ஓயாதாகுழு : எல்லாமே கண்முன் மாறி போகுமாஊர் சொன்ன வார்த்த பொய்யா ஆகுமாவிடுகதையில விடை தெரியலஉயிரும் உடையுதேபுது புதிரில முடிச்சி அவிழலஇதயம் நொருங்குதேமுனங்கல் : ..........................