FEMALE PARTUn kooda nadanthenMathadha ellam maranthenKai korthu parandhenSakkaraiyeNee pesa vizhunthenNenjula unna sumanthenNeeyagi kedanthenSakkaraiyeFEMALE PARTEnga NeeUnna engae tholachanDhooram vandhadhum thudichanUnna thottuda nenachanFEMALE PARTOor kaathoda onnaanap paattaaThoovaanath dhoosa naamaaga ponomIppo engayo nerungaadha koodaTholaivaana naadaTheriyadha mogamaanomFEMALE PARTVaari vari variVari vari vaa variVari vari vaa variVari vari vaa …Vaari vari variVari vari vaa variVari vari vaa variVari vari vaa …FEMALE PARTSethukka nee enna unnodaNaan vaazhanume un kannodaEy ethukka nee en mullaodaNamma sendhiruppom indha mannodaaFEMALE PARTEn kaadhal unakkuAkkara ellaam unakkuNee podhum ennakkuSakkaraiyeFEMALE PARTEnga NeeUnna engae tholachanDhooram vandhadhum thudichanUnna thottuda nenachanFEMALE PARTEn naal ellam unakkaanadhaacheUnnoda aasa adhudhaan en moocheIppo engayo adhu veesiyacheUnna neengi vaazhum uyirilla udalacheFEMALE PARTVaari vari variVari vari vaa variVari vari vaa variVari vari vaa …Vaari vari variVari vari vaa variVari vari vaa variVari vari vaa …FEMALE PARTSethukka nee enna unnodaNaan vaazhanume un kannodaEy ethukka nee en mullaodaNamma sendhiruppom indha mannodaaUnnoda unnoda ottukiren naanFEMALE PARTUnna kaadhaliche agamagizhumEn allikkolam en allikkolamDhenam nee sirichaaEn manasukkulaOru minnal vizhumOru minnal vizhumFEMALE PARTEnnaikko neram irundhaThirumba vandhu anaippanUnakku sogam irundhaAdha naan maatha nenaippenFEMALE PARTThedi vandha unna per azhagaKaatidume en kannaadiyeEn kannaadiyeEn kannaadiyeFEMALE PARTVaari vari variVari vari vaa variVari vari vaa variVari vari vaa …Vaari vari variVari vari vaa variVari vari vaa variVari vari vaa …
பாடல் ஆசிரியர் : விவேக்பெண் : உன் கூட நடந்தேன்மத்தத எல்லாம் மறந்தேன்கை கோர்த்து பறந்தேன்சக்கரையேபெண் : நீ பேச விழுந்தேன்நெஞ்சுல உன்னை சுமந்தேன்நீயாகி கிடந்தேன்சக்கரையேபெண் : எங்க நீஉன்னை எங்கே தொலைச்சன்தூரம் வந்ததும் துடிச்சன்உன்னை தொட்டுட நினைச்சன்பெண் : ஊர் காத்தோட ஒன்னான பாட்டாதூவானத்து தூசா நாமாகப் போனோம்இப்போ எங்கயோ நெருங்காத கூடதொலைவான நாடாதெரியாத மொகமானோம்பெண் : வாரி வரி வரிவரி வரி வாவரிவரி வரி வாவரிவரி வரி வாவாரி வரி வரிவரி வரி வாவரிவரி வரி வாவரிவரி வரி வாபெண் : சேர்த்துக்க நீ என்ன உன்னோடநான் வாழணுமே உன் கண்ணோடஏ எதுக்கு நீ என் முள்ளோடநம்ம சேர்ந்திருப்போம் இந்த மண்ணோடபெண் : என் காதல் உனக்குஅக்கறை எல்லாம் உனக்குநீ போதும் எனக்குசக்கரையேபெண் : எங்க நீஉன்னை எங்கே தொலைச்சன்தூரம் வந்ததும் துடிச்சன்உன்னை தொட்டுட நினைச்சன்பெண் : என் நாள் எல்லாம் உனக்கானதாச்சேஉன்னோட ஆசை அதுதான் என் மூச்சேஇப்போ எங்கயோ அது வீசியாச்சேஉன்னை நீங்கி வாழும் உயிரில்லா உடலாச்சேபெண் : வாரி வரி வரிவரி வரி வாவரிவரி வரி வாவரிவரி வரி வாவாரி வரி வரிவரி வரி வாவரிவரி வரி வாவரிவரி வரி வாபெண் : சேர்த்துக்க நீ என்ன உன்னோடநான் வாழணுமே உன் கண்ணோடஏ எதுக்கு நீ என் முள்ளோடநம்ம சேர்ந்திருப்போம் இந்த மண்ணோடஉன்னோட உன்னோட ஒட்டுகிறேன் நான்பெண் : உன்னை காதலிச்சேஅகமகிழும்என் அல்லிக்கோலம்என் அல்லிக்கோலம்பெண் : தினம் நீ சிரிச்சாஎன் மனசுக்குள்ளஒரு மின்னல் விழும்ஒரு மின்னல் விழும்பெண் : என்னைக்கோ நேரம் இருந்தாதிரும்ப வந்து அணைப்பேன்உனக்கு சோகம் இருந்தாஅதை நான் மாற்ற நினைப்பேன்பெண் : தேடி வந்த உன்ன பேரழகாகாட்டிடுமே என் கண்ணாடியேஎன் கண்ணாடியேஎன் கண்ணாடியேபெண் : வாரி வரி வரிவரி வரி வாவரிவரி வரி வாவரிவரி வரி வாவாரி வரி வரிவரி வரி வாவரிவரி வரி வாவரிவரி வரி வா