FEMALE PARTIndha kaathu andha megangalAndha vennilaa neeyum naanumIngaeye irundh evlo nall irukkumMale : IrukulameFemale : Eppadi athukulla vidinjidumeMale : NiruthidalaamFemale : Adhellama cinema-la thaan nadakkumMale : Appadina angaeye poidalaamFemale : Ye hero adheppadi mudiyumMale : Ye heroine mudiyumFEMALE PARTVanna vanna natchathiramVaanm vittu erangudhuYen endru sollavaaMale : Chinna chinna vennilavuKaal mulaithu nadakkuthuNaan theenda allavaaFEMALE PARTVaanvillil naanum veedu kattiVaazha minnal vandhuMutham idum allavaaMale : Aagaayam engumUyir vaeli kattiNaan muttai kaakum paravai polaMaaruvennu sollavaaFEMALE PARTVanna vanna natchathiramVaanm vittu erangudhuYen endru sollavaaMale : Ye chinna chinna vennilavuKaal mulaithu nadakkuthuNaan theenda allavaaFEMALE PARTChinna idhayathil ulla aasaigalInnum enna endru paarkkaIdhayam nuzhaiya vaaMale : Kaadhal kanavugal kuvindhu kedakkudheKaalam thaandi egiri kudhithuUyirai thiarkkaavaaFEMALE PARTUndhan vizhiyileMinnal olirudheTholaindhu poga vendum endruTholaindhu pogavaaMale : Undhan idhazhileMagarandham serudheMadhuvai thottu otti konduPudhiya pookkal thirakka veikka vaaFEMALE PARTMuzhu raathiri en vaanathilUn paadha oosaigal ketkkindraeMale : Muzhu mundhiri en edhirilKanavedhu nijam edhu theriyalaiyeNaan theenda allavaaFEMALE PARTEnnaagumoo pon maeniKai pattu anal aagumoMale : Vilaiyaaduvom ponne neeKann pattu analarum kavalai illaBoth : Chinna idhayathil ulla aasaigalInnum enna endru paarkkaIdhayam nuzhaiya vaaKaadhal kanavugal kuvindhu kedakkudheKaalam thaandi egiri kudhithuUyirai thiarkkaavaaBoth : Undhan vizhiyileMinnal olirudheTholaindhu poga vendum endruTholaindhu pogavaaUndhan idhazhileMagarandham serudheMadhuvai thottu otti konduPudhiya pookkal thirakka veikka vaa
பெண் : இந்த காத்து அந்த மேகங்கள்அந்த வெண்ணிலா நீயும் நானும்இங்கயே இருந்து எவ்ளோ நல்லா இருக்கும்ஆண் : இருக்குலாமேபெண் : எப்படி அதுக்குள்ள விடிஞ்சிடுமேஆண் : நிறுத்திடலாம்பெண் : அதெல்லாம் சினிமா-ல தான் நடக்கும்ஆண் : அப்படினா அங்கயே போயிடலாம்பெண் : ஏ ஹீரோ அதெப்படி முடியும்ஆண் : ஏ ஹீரோயின் முடியும்பெண் : வண்ண வண்ண நட்சத்திரம்வானம் விட்டு இறங்குதுஏன் என்று சொல்லவாஆண் : சின்ன சின்ன வெண்ணிலவுகால் முளைத்து நடக்குதுநான் தீண்ட அல்லவாபெண் : வானவில்லில் நானும் வீடு கட்டிவாழ மின்னல் வந்துமுத்தம் இடும் அல்லவாஆண் : ஆகாயம் எங்கும்உயிர் வேலி கட்டிநான் முட்டை காக்கும் பறவை போலமாறுவேன்னு சொல்லவாபெண் : வண்ண வண்ண நட்சத்திரம்வானம் விட்டு இறங்குதுஏன் என்று சொல்லவாஆண் : ஹே சின்ன சின்ன வெண்ணிலவுகால் முளைத்து நடக்குதுநான் தீண்ட அல்லவாபெண் : சின்ன இதயத்தில் உள்ள ஆசைகள்இன்னும் என்ன என்று பார்க்கஇதயம் நுழைய வாஆண் : ஹே காதல் கனவுகள் குவிந்து கெடக்குதேகாலம் தாண்டி எகிறி குதித்துஉயிரைத் திறக்கவாபெண் : உந்தன் விழியிலேமின்னல் ஒலிருதேதொலைந்து போக வேண்டும் என்றுதொலைந்து போகவாஆண் : ஹா உந்தன் இதழிலேமகரந்தம் சேருதேமதுவை தொட்டி ஒட்டி கொண்டுபுதிய பூக்கள் திறக்க வைக்க வாபெண் : முழு ராத்திரி என் வானத்தில்உன் பாத ஓசைகள் கேட்கின்றதேஆண் : முழு முந்திரி என் அருகில்கனவெது நிஜம் எது தெரியலையேபெண் : என்னாகுமோ பொன் மேனிகை பட்டு அனல் ஆகுமோஆண் : விளையாடுவோம் பொண் தேனீகண் பட்டு அனலாரும் கவலை என்னஇருவர் : சின்ன இதயத்தில் உள்ள ஆசைகள்இன்னும் என்ன என்று பார்க்கஇதயம் நுழைய வாகாதல் கனவுகள் குவிந்து கெடக்குதேகாலம் தாண்டி எகிறி குதித்துஉயிரைத் திறக்கவாஇருவர் : உந்தன் விழியிலேமின்னல் ஒலிருதேதொலைந்து போக வேண்டும் என்றுதொலைந்து போகவாஉந்தன் இதழிலேமகரந்தம் சேருதேமதுவை தொட்டி ஒட்டி கொண்டுபுதிய பூக்கள் திறக்க வைக்க வா