Humming : …………………….MALE PARTThee piditha thendral ondruTheendudhadi neril vandhuDhagam kondu thagikkum bodhileDhegam ondru arundhu veezhndhadheDhagam kondu thagikkum bodhileDhegam ondru arundhu veezhndhadheFEMALE PARTNeer aazhi muttrathilDhaalara manjathil yeraala muthangaleMale : Chee endra sollukkum poo vendra sollukkumVevveru arthangaleFEMALE PARTAazhangatti mazhaiyilumAndha idam ninaiyudhuAasai vandhu nanaindhadheHaiyo haiyaiyooMALE PARTNatta nadu jaamthilMaati Konda kaamathilEnnai naanae anaikkirenHaiyo haiyaiyooFEMALE PARTElla porulum naanaagaElla kadalum thaenaagaMale : Thappukkum vervai uppukkumMotcham tharuvadhu kaamamMALE PARTThee piditha thendral ondruTheendudhadi neril vandhuDhagam kondu thagikkum bodhileDhegam ondru arundhu veezhndhadheMALE PARTThundu thundu megathilSelai kattum vaanameKaadhal endra oru porulEngae thondrudhadiFEMALE PARTAasaigalum aasaigalumEngu rudhuthondrudhoKaadhal ennum perum porulAnge thondrudhadaaMALE PARTEllaam ellaam vaanaagaVaanin maiyam neeyaagaFemale : Mannile vaanam serudhaeAnbu maaya kanavu naamaagaMALE PARTThee piditha thendral ondruTheendudhadi neril vandhuDhagam kondu thagikkum bodhileDhegam ondru arundhu veezhndhadheFEMALE PARTNeer aazhi muttrathilDhaalara manjathil yeraala muthangaleHumming : ………………………
ஹம்மிங் : …………………….ஆண் : தீ பிடித்த தென்றல் ஒன்றுதீண்டுதடி நேரில் வந்துதாகம் கொண்டு தவிக்கும் போதிலேதேகம் ஒன்று அறுந்து வீழ்ந்ததேதாகம் கொண்டு தவிக்கும் போதிலேதேகம் ஒன்று அறுந்து வீழ்ந்ததேபெண் : நீர் ஆழி முற்றத்தில்தாளர மஞ்சத்தில் ஏராள முத்தங்களேஆண் : ச்சீ என்ற சொல்லுக்கும்போவென்ற சொல்லுக்கும்வெவ்வெறு அர்த்தங்களேபெண் : ஆழங்காட்டி மழையிலும்அந்த இடம் நினையுதுஆசை வந்து நனைந்ததேஹய்யோ ஹைய்யயோஆண் : நட்ட நடு ஜாமத்தில்மாட்டிக்கொண்ட காமத்தில்என்னை நானே அணைக்கிறேன்ஹய்யோ ஹைய்யயோபெண் : எல்லா பொருளும் நானாகஎல்லா கடலும் தேனாகஆண் : தப்புக்கும் வேர்வை உப்புக்கும்மோட்சம் தருவது காமம்ஆண் : தீ பிடித்த தென்றல் ஒன்றுதீண்டுதடி நேரில் வந்துதாகம் கொண்டு தவிக்கும் போதிலேதேகம் ஒன்று அறுந்து வீழ்ந்ததேஆண் : துண்டு துண்டு மேகத்தில்சேலை கட்டும் வானமேகாதல் என்ற ஒரு பொருள்எங்கே தோன்றுதடிபெண் : ஆசைகளும் ஓசைகளும்எங்கிருந்து தோன்றுதோகாதல் என்னும் பெரும் பொருள்அங்கே தோன்றுதடாஆண் : எல்லாம் எல்லாம் வானாகவானின் மையம் நீயாகபெண் : மண்ணிலே வானம் சேருதேஅந்த மாய கனவு நாமாகஆண் : தீ பிடித்த தென்றல் ஒன்றுதீண்டுதடி நேரில் வந்துதாகம் கொண்டு தவிக்கும் போதிலேதேகம் ஒன்று அறுந்து வீழ்ந்ததேபெண் : நீர் ஆழி முற்றத்தில்தாளர மஞ்சத்தில் ஏராள முத்தங்களேஹம்மிங் : ………………………