FEMALE PARTThandhanaane thandhanaaneThandhanaane thandhanaaneThandhanaane thandhanaaneThandhanaane thandhanaaneFEMALE PARTThodhakaththi kaathuKai veesa villaVenga marak kaathuVaai pesa villaFEMALE PARTKaadellaam kaal regaPadhichaaga saamigaVedhai ellaam kai regaPadhichome kola nogaFEMALE PARTVedhachadhum ingedhaanPodachadhum ingaedhaanElayum thalayum nammaAdhi verudhaanFEMALE PARTKedachadhum ingedhaanTholachadhum ingedhaanMalaiyum nelamum nammaSaami theradhaanFEMALE PARTYaaroo indha boomi kaavaluNaamae andha saami yevaluIndha boomi kula saamiIndha kaathu petha thaayiFEMALE PARTThandhanaane thandhanaaneThandhanaane thandhanaane
பெண் : தந்தனானே தந்தனானேதந்தனானே தந்தனானேதந்தனானே தந்தனானேதந்தனானே தந்தனானேபெண் : தோதகத்தி காத்துகை வீச வில்லவேங்க மரக் காத்துவாய் பேச வில்லபெண் : காடெல்லாம் கால் ரேகைபதிச்சாக சாமிகவெதை எல்லாம் கை ரேகைபதிச்சோமே கொல நோகபெண் : வெதச்சதும் இங்கேதான்பொதச்சதும் இங்கேதான்எலையும் தலையும் நம்மஆதி வேருதான்பெண் : கெடச்சதும் இங்கேதன்தொலைச்சதும் இங்கேதன்மலையும் நெலமும் நம்மசாமி தேருதான்பெண் : யாரோ இந்த பூமி காவலுநாமே அந்த சாமி ஏவலுஇந்த பூமி குல சாமிஇந்த காத்து பெத்த தாயிபெண் : தந்தனானே தந்தனானேதந்தனானே தந்தனானே