Music : ……………FEMALE PARTChitta chitta naanumThulli kudhikirenae naalumEn kanavu kaiya thattudhammaVittu kodukaadhaOru sondham vandhu sendhaAda mittaai mazhai kottudhammaFEMALE PARTEngae idhu pogumoNeelumo indha kadhaEndha pakkam saayumooVaazha kolla thaaru thallaKaathil aadum deepathaKaapathum kaiya polaKaalam ingae sekkudhaeJodi nenja kadhalkullaFEMALE PARTAndha kaadu mala thaandi ivaKaalu vandhadhammaAva kaal pathikka aasa pattaVaanam vandhadhammaFEMALE PARTPala kaadu mala thaandi ivaKaalu vandhadhammaAva kaal pathikka aasa pattaVaanam erangi keezha vandhadhammaMusic : …………………FEMALE PARTMottugal vittu vovvoru poovumEngu malarndhaalumPoochendu pola allum bodhuAzhagu varaadhaFEMALE PARTVannangal ezhu thani thaniyaaiPirindhirundhaalumSooriyan thottalae vaanavillaaiKaatchi thaaraadhaFEMALE PARTThuligal ingu kadalaanadhaeSerndhae ondru koodiKalangum manamum karai serudhaeSandhosathil aadi paadiFEMALE PARTInimel indha sogangalMegangal pola mellaKalaindhodumae neelamaaiAagayamae thelivaai minnaSandhaegangal ooyumaeOodumae dhooram thalliPaadhai ini maarumaeNaamum poga sugamaai sellaFEMALE PARTAndha kaadu mala thaandi ivaKaalu vandhadhammaAva kaal pathikka aasa pattaVaanam vandhadhammaFEMALE PARTPala kaadu mala thaandi ivaKaalu vandhadhammaAva kaal pathikka aasa pattaVaanam erangi keezha vandhadhammaaMusic : .………………..
இசை : .............................பெண் : சிட்டா சிட்டா நானும்துள்ளி குதிக்கிறேனே நாளும்என் கனவு கைய தட்டுதம்மாவிட்டு கொடுக்காதஒரு சொந்தம் வந்து சேந்தாஅட மிட்டாய் மழை கொட்டுதம்மாபெண் : எங்கே இது போகுமோநீளுமோ இந்த கதைஎந்த பக்கம் சாயுமோவாழ கொல்ல தாறு தள்ளகாத்தில் ஆடும் தீபத்தாகாப்பதும் கைய போலகாலம் இங்கே சேக்குதேஜோடி நெஞ்ச காதல் கொள்ளபெண் : அந்த காடு மலை தாண்டி இவகாலு வந்ததம்மாஅவ கால் பதிக்க ஆசை பட்டாவானம் வந்ததம்மாபெண் : காடு மலை தாண்டி இவகாலு வந்ததம்மாஅவ கால் பதிக்க ஆசை பட்டாவானம் இறங்கி கீழ வந்ததம்மாஇசை : ……………………பெண் : மொட்டுகள் விட்டு ஒவ்வொரு பூவும்எங்கு மலர்ந்தாலும்பூச்செண்டு போல அள்ளும் போதுஅழகு வரதாபெண் : வண்ணங்கள் ஏழு தனி தனியாய்பிரிந்திருந்தாலும்சூரியன் தொட்டாலே வானவில்லாய்காட்சி தாராதாபெண் : துளிகள் இங்கு கடலானாதேசேர்ந்தே ஒன்று கூடிகலங்கும் மனமும் கரை சேருதேசந்தோசத்தில் ஆடி பாடிபெண் : இனிமேல் இந்த சோகங்கள்மேகங்கள் போல மெல்லகலைந்தோடுமே நீலமாய்ஆகாயமே தெளிவாய் மின்னசந்தேகங்கள் ஓயுமேஓடுமே தூரம் தள்ளிபாதை இனி மாறுமேநாம் போக சுகமாய் செல்லபெண் : அந்த காடு மலை தாண்டி இவகாலு வந்ததம்மாஅவ கால் பதிக்க ஆசை பட்டாவானம் வந்ததம்மாபெண் : காடு மலை தாண்டி இவகாலு வந்ததம்மாஅவ கால் பதிக்க ஆசை பட்டாவானம் இறங்கி கீழ வந்ததம்மாஇசை : .............................................