MALE PART
Vaanam pozhindhadhu..
Hmm mm mm hmm mm mm
Bhoomi nanainthadhu
Hmm mm mm hmm mm mm
MALE PART
Vaanam pozhindhadhu
Bhoomi nanainthadhu
Vidhaigal vedithadhu
Pudhu sedigal mulaithadhu
Adhil pookal poothadhu
Avai un koondhal kettadhu
MALE PART
Nee pogum paadhai engum
Poogkal unnai nokki thirumbudhu
Nee parikka pogum poovaai maara
Mullum kooda thavikkudhu!
MALE PART
Nee thottu paritha poovai thavira
Idhara pookal vaadudhu!
Nee soodi erindha poovilum
Undhan koondhal maname veesudhu
Adhan jenmam mudindhadhu
Avai sorgam adaindhadhu….
Humming : Haa aaa aa aaa
Hmm mm mm hmm mm mm
Hmm mm mm hmm mm mm
ஆண் : வானம் ெபாழிந்தது..
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
பூமி நைனந்தது
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : வானம் ெபாழிந்தது
பூமி நைனந்தது
விைதகள் ெவடித்தது
புது ெசடிகள் முைளத்தது
அதில் பூக்கள் பூத்தது
அைவ உன் கூந்தல் ேகட்டது
ஆண் : நீ ேபாகும் பாைத எங்கும்
பூக்கள் உன்ைன ேநாக்கி திரும்புது
நீ பறிக்க ேபாகும் பூவாய் மாற
முள்ளும் கூட தவிக்குது!
ஆண் : நீ ெதாட்டு பறித்த பூைவ தவிர
இதர பூக்கள் வாடுது!
நீ சூடி எறிந்த பூவிலும்
உந்தன் கூந்தல் மணேம வீசுது
அதன் ெஜன்மம் முடிந்தது
அைவ ெசார்கம் அைடந்தது….
முனங்கல் : ஹா ஆஆ ஆஆ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்