Dialogue : ……………..
Music : …………….
FEMALE PART
Pattam boochiya jetta maathitaane
Patta pottu enna gethaa vaangitaane
Kannadi pol nanae nee paarkkum bodhu
Doll aagi aaduren
Un jodi girluh naane nee pakka pakka
Paadhi paadhi ooduren
FEMALE PART
Light ah vaangudhae
Slight ah thaengudhae
Quiet -ah yengudhae
Theduthae vaaduthae
FEMALE PART
Song ah paadudhae
Bong ah pesudhae
Crank ah aavudhae
Fuse povudhae
FEMALE PART
Rough aana aalum
Tough aana girlum
Mix aagum neram vandhiruche
FEMALE PART
Loosaana herat-um
Lesaana beat-um
Onnodu onna maariduchae
FEMALE PART
Hey rough aana aalum
Tough aana girlum
Mix aagum neram vandhiruche
FEMALE PART
Loosaana herat-um
Lesaana beat-um
Onnodu onna maariduchae
FEMALE PART
Kannile vandha minnale
Minnale engum minnudhe
Venveli chinna vennila
Theyuthe nee paarthaa
FEMALE PART
Vittu vittu podum thooral kooda
Kann adikkum diamond aaguthe
Thikku thikku horror movie aatum
Thathalikkum feeling kooduthae
FEMALE PART
Singama nee onjam paatha
Hey cutie
Single aaga status maarum
Hey fatty
Chinnadhaaga u pecha ketta
Hey notty
Symbphony ah music odum
FEMALE PART
Light ah vaangudhae
Slight ah thaengudhae
Quiet -ah yengudhae
Theduthae vaaduthae
FEMALE PART
Song ah paadudhae
Bong ah pesudhae
Crank ah aavudhae
Fuse povudhae
FEMALE PART
Rough aana aalum
Tough aana girlum
Mix aagum neram vandhiruche
FEMALE PART
Loosaana herat-um
Lesaana beat-um
Onnodu onna maariduchae
FEMALE PART
Hey rough aana aalum
Tough aana girlum
Mix aagum neram vandhiruche
FEMALE PART
Loosaana herat-um
Lesaana beat-um
Onnodu onna maariduchae
FEMALE PART
Onnuilliye
Whistle : .……………..
பெண் : பட்டாம் பூச்சிய ஜெட்டா மாத்திட்டானே
பட்டா போட்டு என்ன கெத்தா வாங்கிட்டானே
கண்ணாடி போல நானே நீ பார்க்கும் போது
டால் ஆகி ஆடுறேன்
உன் ஜோடி கேர்ள்ளு நானே நீ பாக்க பாக்க
ஃபேனிக்காகி ஓடுறேன்
பெண் : லைட்டா வாங்குதே
ஸ்லைட்டா தேங்குதே
கொய்ட்டா ஏங்குதே
தேடுதே வாடுதே
பெண் : சாங்கா பாடுதே
போங்கா பேசுதே
கிராங்க்கா ஆவுதே
ப்யூஸ் போவுதே
பெண் : ரஃப்பான ஆளும்
டப் ஆன கேர்ளும்
மிக்ஸ் ஆகும் நேரம் வந்திருச்சே
பெண் : லூசானா ஹார்ட்டும்
லேசான பீட்டும்
ஒண்ணோடு ஒண்ணா மாறிடுச்சே
பெண் : ஹே ரஃப்பான ஆளும்
டப் ஆன கேர்ளும்
மிக்ஸ் ஆகும் நேரம் வந்திருச்சே
பெண் : லூசானா ஹார்ட்டும்
லேசான பீட்டும்
ஒண்ணோடு ஒண்ணா மாறிடுச்சே
பெண் : கண்ணிலே வந்த மின்னலே
மின்னலே எங்கும் மின்னுதே
வெண்வெளி சின்ன வெண்ணிலா
தேயுதே நீ பார்த்தா
பெண் : விட்டு விட்டு போடும் தூறல் கூட
கண் அடிக்கும் டைமன்ட் ஆகுதே
திக்கு திக்கு ஹாரார் மூவி ஆட்டும்
தத்தளிக்கும் பீலிங் கூடுதே
பெண் : சிங்கமா நீ கொஞ்சம் பாத்தா
ஹேய் குயூட்டி
சிங்கிள் ஆக ஸ்டேட்டஸ் மாறும்
ஹேய் பேட்டி
சின்னதாக உன் பேச்ச கேட்டா
ஏய் நாட்டி
சிம்பொனியா மியூசிக்கும் ஓடும்
பெண் : லைட்டா வாங்குதே
ஸ்லைட்டா தேங்குதே
கொய்ட்டா ஏங்குதே
தேடுதே வாடுதே
பெண் : சாங்கா பாடுதே
போங்கா பேசுதே
கிராங்க்கா ஆவுதே
ப்யூஸ் போவுதே
பெண் : ரஃப்பான ஆளும்
டப் ஆன கேர்ளும்
மிக்ஸ் ஆகும் நேரம் வந்திருச்சே
பெண் : லூசானா ஹார்ட்டும்
லேசான பீட்டும்
ஒண்ணோடு ஒண்ணா மாறிடுச்சே
பெண் : ஏய் ரஃப்பான ஆளும்
டப் ஆன கேர்ளும்
மிக்ஸ் ஆகும் நேரம் வந்திருச்சே
பெண் : லூசானா ஹார்ட்டும்
லேசான பீட்டும்
ஒண்ணோடு ஒண்ணா மாறிடுச்சே
பெண் : ஒண்ணுயில்லையே
விசில் : .……………..