MALE PART
Masthu masthu masthu masthu
Single koottam thaanda pisthu
Masthu masthu masthu masthu
Single koottam thaanda pisthu
MALE PART
Masthu masthu
MALE PART
Aavoo maame acha nahiya
Otha adiyaa machaan aada variyaa
Javoo mamae pichi thariyaa
Sitta parakka konjam reka thariyaa
MALE PART
Ye ekkachakkam aayidchu
Chaaya kadai kanakku
Thittam vattam thevayilla venaam vazhakku
Ye katti pidichu ichhu panna aall illada
Enakku kichu kichu mootudhada local sarakku
MALE PART
Masthu masthu masthu masthu
Single koottam thaanda pisthu
Masthu masthu masthu masthu
Single koottam thaanda pisthu
MALE PART
Ponadhellaam pogattumae masthu masthu
Aanadhellaam agattumae masthu masthu
MALE PART
Ponadhellaam pogattumae
Nondhavanam konjam vaazhattumae
Aanadhellaam agattumae
Vandhavanum konjam aalattumae
MALE PART
Ragi maltu aanaalum
Round-uh katti kudippom
Katti vehu adichaalum
Batcha maari sirippom
Thaedhi izhikka marandhu
Oora nenach paduthom
Paadhi sirichu azhuthu
Pera marandhu vaazhndhom
Enga porandhom enga valandhom
Singaara chennaiyila king aaga vandhom
MALE PART
Masthu masthu masthu masthu
Single koottam thaanda pisthu
Masthu masthu masthu masthu
Single koottam thaanda pisthu
MALE PART
Aavoo maame acha nahiya
Otha adiyaa machaan aada variyaa
Javoo mamae pichi thariyaa
Sitta parakka konjam reka thariyaa
MALE PART
Hey masthu hey masthu hey masthu
Male : Enna maama aada variyaa
MALE PART
Masthu masthu ….
Masthu masthu……
Masthu …masthu…. masthu…. masthu
ஆண் : மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து
மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து
ஆண் : மஸ்து மஸ்து
ஆண் : ஆேவா மாேம அச்சா நஹிய்யா
ஒத்த அடியா மச்சான் ஆட வரியா
ஜாேவா மாேம பிச்சி தறியா
சிட்டா பறக்க ெகாஞ்சம் ெறக்க தறியா
ஆண் : ஏ எக்கச்சக்கமாயிடுச்சு
சாயா கட கணக்கு
திட்டம் வட்டம் ேதைவயில்ல ேவணாம் வழக்கு
ஏ கட்டி பிடிச்சு இச்சு பண்ண ஆளில்லடா எனக்கு
கிச்சு கிச்சு மூட்டுதடா ேலாக்கல் சரக்கு
ஆண் : மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து
மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து
ஆண் : ேபானெதல்லாம் ேபாகட்டுேம மஸ்து மஸ்து
ஆனெதல்லாம் ஆகட்டுேம மஸ்து மஸ்து
ஆண் : ேபானெதல்லாம் ேபாகட்டுேம
நந்தவனம் ெகாஞ்சம் வாழட்டுேம
ஆனெதல்லாம் ஆகட்டுேம
வந்தவனும் ெகாஞ்சம் ஆளட்டுேம
ஆண் : ராகி மால்ட் ஆனாலும்
ரவுண்டு கட்டி குடிப்ேபாம்
கட்டி வச்சு அடிச்சாலும்
பாட்ஷா மாறி சிரிப்ேபாம்
ேததி கிழிக்க மறந்து
ஊர ெநனச்சு படுத்ேதாம்
பாதி சிரிச்சு அழுது
ேபர மறந்து வாழ்ந்ேதாம்
எங்க ெபாறந்ேதாம் எங்க வளந்ேதாம்
சிங்கார ெசன்ைனயில கிங்கா வந்ேதாம்
ஆண் : மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து
மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து
ஆண் : ஆேவா மாேம அச்சா நஹிய்யா
ஒத்த அடியா மச்சான் ஆட வரியா
ஜாேவா மாேம பிச்சி தறியா
சிட்டா பறக்க ெகாஞ்சம் ெறக்க தறியா
ஆண் : ேஹ மஸ்து ேஹ மஸ்து ேஹ மஸ்து
ஆண் : என்ன மாமா ஆட வரியா
ஆண் : மஸ்து மஸ்து
மஸ்து மஸ்து
மஸ்து மஸ்து மஸ்து மஸ்து