Music : …………….FEMALE PARTKalavaadum kannaa ennadaa pannaVenunnu enna ada neethaane sonnaVilagi thaan pogaadha ennaVelayatta enna thalai aatti konnaYedhyedho sonna naan yedhaachum pannaAzhagaana poi solli ninnaMALE PARTEn manasukkul thaen kootta katta vechaSendhaenaaga aasaiya sotta vechaEn kanavukkul yena naanae thitta vechaAda kaatha mounatha yen udaiya vechaMALE PARTUsura urasi nee thee mootturaVayasa vaatti yen vilaiyaadura needhaanKanavil eluppi yena paaratturaNaeril paatha yen pei ottura needhaanMusic : ……………………..MALE PARTVeveram theriyama nenachitten unnaAdichi thovaikaama kilichittiyeUrala pola thaan uruttura kannaOlakka illaama idichittiyaeFEMALE PARTOru maram yeri polManam unapaatha dhaalaUn ullang kaal nizhalilEn aasaigal meiyumUnakaadha neramUyir kouli pol kaththumUnai paarthle boomiThala keezha suthumMALE PARTPayapulla enan parakka vechaPalasai ellaam marakka vechaAdi naanum azhagaanaenaeMALE PARTUsura urasi nee thee mootturaVayasa vaatti yen vilaiyaadura needhaanKanavil eluppi yena paaratturaNaeril paatha yen pei ottura needhaanFEMALE PARTUsura urasi nee thee mootturaVayasa vaatti yen vilaiyaadura needhaanKanavil eluppi yena paaratturaNaeril paatha yen pei ottura needhaan
இசை : ……………………பெண் : களவாடும் கண்ண என்னடா பண்ணவேணுன்னு என்ன அட நீதானே சொன்னவிலகித்தான் போகாத என்னவெளையாட்டா என்ன தலை ஆட்டி கொன்னஏதேதேதோ சொன்னா நான் ஏத்தாச்சும் பண்ணஅழகான பொய் சொல்லி நின்னஆண் : என் மனசுக்குள் தேன் கூட்ட கட்ட வெச்சசெந்தேனாக ஆசைய சொட்ட வெச்சஎன் கனவுக்குள் என நானே திட்ட வெச்சஅட காத்த மௌனத்த ஏன் உடைய வெச்சஆண் : உசுர உரசி நீ தீ மூட்டுறவயச வாட்டி ஏன் விளையாடுற நீதான்கனவில் எழுப்பி எனப் பாராட்டுறநேரில் பார்த்தா ஏன் பேய் ஓட்டுற நீதான்இசை : …………………….ஆண் : வெவரம் தெரியாம நெனச்சிட்டேன் உன்னஅடிச்சி தொவைக்காம கிளிச்சிட்டியேஒரல போல தான் உருட்டுற கண்ணஒலக்கை இல்லாம இடிச்சிட்டியேபெண் : ஒரு மரம் ஏறி போலமனம் உனை பார்த்ததாலஉன் உள்ளங் கால் நிழலில்என் ஆசைகள் மேயும்உனக் காணத நேரம்உயிர் கோழி போல் கத்தும்உனை பார்த்தாலே பூமிதலைகீழ சூதும்ஆண் : பயபுள்ள என்ன பறக்க வெச்சபழசை எல்லாம் மறக்க வெச்சஅடி நானும் அழகானேனேஆண் : உசுர உரசி நீ தீ மூட்டுறவயச வாட்டி ஏன் விளையாடுற நீதான்கனவில் எழுப்பி எனப் பாராட்டுறநேரில் பார்த்தா ஏன் பேய் ஓட்டுற நீதான்பெண் : உசுர உரசி நீ தீ மூட்டுறவயச வாட்டி ஏன் விளையாடுற நீதான்கனவில் எழுப்பி எனப் பாராட்டுறநேரில் பார்த்தா ஏன் பேய் ஓட்டுற நீதான்