FEMALE PARTHaaa aaa aaa aaaFEMALE PARTKarumega mazhaiyaalUn thiru paadhai karaindhavanoKaayam nirainthoru valiPasi neekkidum periyavanoFEMALE PARTThunaiyillaa nindruUdambinin nerambinilVilavidamaal nee ennammaVaal thazhuviya pidivilVilanguven naanumFEMALE PARTKudagu malai moodumIrul maeni kavizhnthaaneKalavinai kaannaathaadiVeezhvaan veeranFemale and Chorus : Vaalum kedaiyamum yeandhiPugazh koluthumManithargal nirkum idamKoottam koodiya padaiyin pinnaalSaattaiyai veesum poridamFemale and Chorus : Nokkam thavaraa siru nilamilAvan dhairiyam kattiya varalaaruSoodum katti kodumudi yerumVeeram padaitha padaiyidhuCarnatic : ………………FEMALE PARTKarumega mazhaiyaalUn thiru paadhai karaindhavanoKaayam nirainthoru valiPasi neekkidum periyavanoFEMALE PARTKadhir olirnthu kai neetuvaanKooderi nee kaavalaaiKaatterumai kadum soozhalilKan thuyilaadhu kaathu neeFEMALE PARTKapadam unarum neram idhuvaeKangal theliyaadheAnalin argue kadum soodil naanThunaiyaai neeyaeFEMALE PARTHoo ooo oo veeraaEn poril kaigal pidi neeAlaipol paaravaeThotrenae naanae….Female and Chorus : Vaalum kedaiyamum yeandhiPugazh koluthumManithargal nirkum idamKoottam koodiya padaiyin pinnaalSaattaiyai veesum poridamFemale and Chorus : Nokkam thavaraa siru nilamilAvan dhairiyam kattiya varalaaruSoodum katti kodumudi yerumVeeram padaitha padaiyidhuFemale and Chorus : Vaalum kedaiyamum yeandhiPugazh koluthumManithargal nirkum idamKoottam koodiya padaiyin pinnaalSaattaiyai veesum poridamFemale and Chorus : Nokkam thavaraa siru nilamilAvan dhairiyam kattiya varalaaruSoodum katti kodumudi yerumVeeram padaitha padaiyidhu
பெண் : ஹாஆ.....ஆஆ.......ஆஆஆ.....பெண் : கருமேக மழையால்உன் திரு பாதை கரைந்தவனோகாயம் நிறைந்து வழிபசி நீக்கிடும் பெரியவானோபெண் : துணையில்லா நின்றுஉடம்பின் நரம்பினில்விளாவிடாமல் நீ என்னம்மாவால் தழுவிய பிடியில்விளங்குவேன் நானும்பெண் : குடகு மாலை மூடும்இருள் மேனி கவிழ்ந்தானேகளவினை காணாதாடிவீழ்வான் வீரன்பெண் மற்றும் குழு :வாலும் கேடயமும் ஏந்திபுகழ் கொழுத்தும்மனிதர்கள் நிற்கும் இடம்கூட்டம் கூடிய படையின் பின்னாள்சாட்டையை வீசும் போரிடம்பெண் மற்றும் குழு :நோக்கம் தவறா சிறு நிலமில்அவன் தைரியம் கட்டிய வரலாறுசூடும் கட்டி கொடுமுடி ஏறும்வீரம் படைத்ததுகர்நாட்டிக் : …………………பெண் : கருமேக மழையால்உன் திரு பாதை கரைந்தவனோகாயம் நிறைந்தொரு வழிபசி நீக்கிடும் பெரியவனோபெண் : கதிர் ஒளிந்து கை நீட்டுவான்கூடேரி நீ காவலாய்காட்டெருமை கடும் சூழலில்கண் துயிலாது காத்து நீபெண் : கபடம் உணரும் நேரம் இதுவேகண்கள் தெளியாதேஅனலின்அருகே கடும் சூடில் நான்துணையாய் நீயேபெண் : ஹோ....ஓஓ....ஓ.....வீராஎன் போரில் கைகள் பிடி நீஅலைபோல் பாரவேதோற்றேனே நானே....பெண் மற்றும் குழு :வாலும் கேடயமும் ஏந்திபுகழ் கொழுத்தும்மனிதர்கள் நிற்கும் இடம்கூட்டம் கூடிய படையின் பின்னாள்சாட்டையை வீசும் போரிடம்பெண் மற்றும் குழு :நோக்கம் தவறா சிறு நிலமில்அவன் தைரியம் கட்டிய வரலாறுசூடும் கட்டி கொடுமுடி ஏறும்வீரம் படைத்ததுபெண் மற்றும் குழு :வாலும் கேடயமும் ஏந்திபுகழ் கொழுத்தும்மனிதர்கள் நிற்கும் இடம்கூட்டம் கூடிய படையின் பின்னாள்சாட்டையை வீசும் போரிடம்பெண் மற்றும் குழு :நோக்கம் தவறா சிறு நிலமில்அவன் தைரியம் கட்டிய வரலாறுசூடும் கட்டி கொடுமுடி ஏறும்வீரம் படைத்தது