Music : ...Dialogue : ...MALE PARTAruge aruge avalum vandhaaleEn alaiye alaiye adithe ponaaleVidhiye vidhiye virumbi vandhaaleVenmathiye mathiye mayakki ponaaleMALE PARTPoo ilaamal veesum vaasam neeyeAlavillamal yerum aasai neeyeKaayathil maayangal seidhaayeMALE PARTThanga kiliye thanga kiliyeUn vizhyil vizhunthenaeMinnal oliye minnal oliyeUn mozhyil vazhinthenaeVelli alaiye velli alaiyeMarupiravi piranthenaeKurayaadha oru kaadhal kondenaeMALE PARTAruge aruge avalum vandhaaleEn alaiye alaiye adithe ponaaleMusic : ...MALE PARTKanavena pogaadhe neeVinavena maaradhe neeIllaadha en ellaame neeKayal vizhyeNaan ilaiyaai un odaiyil pogirenVazhiye vendaam ena neendhinenaeMALE PARTMazhai varum pozhuthinilMaraigira veyilenaMadhiketta nodiyinilMadi vandha uyirenaThunai vara inai enaVidhi malar malarnthidudheMALE PARTThanga kiliye thanga kiliyeUn vizhyil vizhunthenaeMinnal oliye minnal oliyeUn mozhyil vazhinthenaeVelli alaiye velli alaiyeMarupiravi piranthenaeKurayaadha oru kaadhal kondenaeMALE PARTAruge aruge avalum vandhaaleEn alaiye alaiye adithe ponaaleFEMALE PARTHummingMALE PARTKollai aasai kalaiyaadhe..kalaiyaadheIndha uravu mudiyaadhe..mudiyaadhePaadham kanda indha paadhaiPenne endrum tholaiyaadheMALE PARTInnum innum sirikaadheMinnal kodi anupaadheTheera theera kuraiyaamal koodumKaadhal andangaadheMALE PARTThanga kiliye thanga kiliyeEn nenjinile odum pillai mozhiyeMinnal oliye minnal oliyeEn jennalile aadum china thuliyeAlli kodiye alli kodiyeAthaniyum seiyum rendu vizhiyeThanga lkliye thanga kiliyeMinnal oliye minnal oliyeMALE PARTAruge aruge avalum vandhaale ...eyy
இசை : ...........................உரையாடல் : .............................ஆண் : அருகே அருகே அவளும் வந்தாளேஎன் அலையே அலையே அடித்தே போனாளேவிதியே விதியே விரும்பி வந்தாளேவெண்மதியே மதியே மயக்கி போனாளேஆண் : பூ இல்லாமல் வீசும் வாசம் நீயேஅளவில்லாமல் ஏறும் ஆசை நீயேகாயத்தில் மாயங்கள் செய்தாயேஆண் : தங்க கிளியே தங்க கிளியேஉன் விழியில் விழுந்தேனேமின்னல் ஒளியே மின்னல் ஒளியேஉன் மொழியில் வழிந்தேனேவெள்ளி அலையே வெள்ளி அலையேமறுபிறவி பிறந்ததேனேகுறையாத ஒரு காதல் கொண்டேனேஆண் : அருகே அருகே அவளும் வந்தாளேஎன் அலையே அலையே அடித்தே போனாளேஇசை : ..............................ஆண் : கானாவென போகாதே நீவினாவென மாறாதே நீஇல்லாத என் எல்லாமே நீகயல் விழியேநான் இலையாய் உன் ஓடையில் போகிறேன்வழியே வேண்டாம் என நீந்தினேனேஆண் : மழை வரும் பொழுதினில்மறைகிற வெயிலெனமதிகெட்ட நொடியினில்மடி வந்த உயிரெனதுணை வர இணை எனவிதி மலர் மலர்ந்திடுதேஆண் : தங்க கிளியே தங்க கிளியேஉன் விழியில் விழுந்தேனேமின்னல் ஒளியே மின்னல் ஒளியேஉன் மொழியில் வழிந்தேனேவெள்ளி அலையே வெள்ளி அலையேமறுபிறவி பிறந்ததேனேகுறையாத ஒரு காதல் கொண்டேனேஆண் : அருகே அருகே அவளும் வந்தாளேஎன் அலையே அலையே அடித்தே போனாளேபெண் : .................................ஆண் : கொள்ளை ஆசை கலையாதே..கலையாதேஇந்த உறவு முடியாதே..முடியாதேபாதம் கண்ட இந்த பாதைபெண்ணே என்றும் தொலையாதேஆண் : இன்னும் இன்னும் சிரிக்காதேமின்னல் கோடி அனுப்பாதேதீர தீர குறையாமல் கூடும்காதல் அடங்காதேஆண் : தங்க கிளியே தங்க கிளியேஎன் நெஞ்சினிலே ஓடும் பிள்ளை மொழியேமின்னல் ஒளியே மின்னல் ஒளியேஎன் ஜன்னலிலே ஆடும் சின்ன துளியேஅல்லிக் கொடியே அல்லிக் கொடியேஅத்தனையும் செய்யும் ரெண்டு விழியேதங்க கிளியே தங்க கிளியேமின்னல் ஒளியே மின்னல் ஒளியேஆண் : அருகே அருகே அவளும் வந்தாளே.....ஏய்