Music : …………………MALE PARTKaarirul neengum neram varumoKadum kaattilum karathilum vanamoMei marandhu sol marandhu kidakkuraan ivanMella anaichukko nee mella azhaichukkoMALE PARTAnnakkiliye nee varum vazhiyeAllaadi pogudhu manameAnnakkiliye nee varum vazhiyeThallaadi vaazhuren thaniyeFEMALE PARTVennilavu vaazha venpanium moodaVelichathai kaattudhu otha nodi paarvaiEkkachakkamaaga ennangalum koodaEnnai konjam meerinaan unna pathi paadaMALE PARTEn kannellaam vaadudhu unnaiye thedudhuKonjam nanjam illaama kondaadi paadudhuEnnenna aagudhu enna pandhaadudhuUnna sera en nenju thindaadi thedudhuMusic : ………………FEMALE PARTHmm nilaivu izhukkura ulagatha polaNijathai azhikkira nadandhidumaaKadalai karukkura paravaiya polaUnnai pirivadhu porundhidumaaMALE PARTThomthom tham vennila nenjileUnnai kanda naal minnudhaa vinnileKaaranam ennavo anjurenEnna kaanala unnaiye kenjurenFEMALE PARTNenju thallaadudhu thadumaarudhuEnna solla pora nu bayam onnu serudhuIrunda saalaiyum inainja velaiyumEnakkenna marupadi thirumbumaaFEMALE PARTOridathula vennilavu vaazha venpanium moodaVelichathai kaattudhu otha nodi paarvaiEkkachakkamaaga ennangalum koodaEnnai meeri unna pathi paadaMALE PARTEn kannellaam vaadudhu unnaiye thedudhuKonjam nanjam illaama kondaadi paadudhuEnnenna aagudhu enna pandhaadudhuUnna sera en nenju thindaadi thedudhuMALE PARTAnnakkiliye nee varum vazhiyeAllaadi pogudhu manameAnnakkiliye nee varum vazhiyeThallaadi vaazhuren thaniyeCarnatic : ……………………FEMALE PARTVennilavu vaazha venpanium moodaVelichathai kaattudhu otha nodi paarvaiEkkachakkamaaga ennangalum koodaEnnai meeri unna pathi…unna pathi ….unna pathi
இசை : ....................ஆண் : கார் இருள் நீங்கும் நேரம் வருமோகடும் காட்டிலும் கரத்திலும் வனமோமெய் மறந்து சொல் மறந்து கிடக்குறான் இவன்மெல்ல அனைச்சுக்கோ நீ மெல்ல அழைச்சுக்கோஆண் : அன்னக்கிளியே நீ வரும் வழியேஅல்லாடி போகுது மனமேஅன்னக்கிளியே நீ வரும் வழியேதள்ளாடி வாழுறேன் தனியேபெண் : வெண்ணிலவு வாழ வெண்பனியும் மூடவெளிச்சத்தை காட்டுது ஒத்த நொடி பார்வைஎக்கச்சக்கமாக எண்ணங்களும் கூடஎன்னை கொஞ்சம் மீறினான் உன்ன பத்தி பாடஆண் : என் கண்ணெல்லாம் வாடுது உன்னையே தேடுதுகொஞ்சம் நஞ்சம் இல்லாம கொண்டாடி பாடுதுஎன்னென்ன ஆகுது என்ன பந்தாடுதுஉன்ன சேர என் நெஞ்சு திண்டாடி தேடுதுஇசை : ......................பெண் : நிலவை இழுக்கிற உலகத்தை போலநிஜத்தை அழிக்கிற நடந்திடுமாகடலை கருக்குற பறவையை போலஉன்னை பிரிவது பொருந்திடுமாஆண் : தோம் தோம் தாம் வெண்ணிலா நெஞ்சிலேஉன்னை கண்ட நாள் மின்னுதா விண்ணிலேகாரணம் என்னவோ அஞ்சுறேன்என்ன காணல உன்னையே கெஞ்சுறேன்பெண் : நெஞ்சு தள்ளாடுது தடுமாறுதுஎன்ன சொல்ல போறன்னு பயம் ஒன்னு சேருதுஇருண்ட சாலையும் இணைஞ்ச வேளையும்எனக்கென்ன மறுபடி திரும்புமாபெண் : ஓரிடத்துல வெண்ணிலவு வாழ வெண்பனியும் மூடவெளிச்சத்தை காட்டுது ஒத்த நொடி பார்வைஎக்கச்சக்கமாக எண்ணங்களும் கூடஎன்னை மீறி உன்ன பத்தி பாடஆண் : என் கண்ணெல்லாம் வாடுது உன்னையே தேடுதுகொஞ்சம் நஞ்சம் இல்லாம கொண்டாடி பாடுதுஎன்னென்ன ஆகுது என்ன பந்தாடுதுஉன்ன சேர என் நெஞ்சு திண்டாடி தேடுதுஆண் : அன்னக்கிளியே நீ வரும் வழியேஅல்லாடி போகுது மனமேஅன்னக்கிளியே நீ வரும் வழியேதள்ளாடி வாழுறேன் தனியேகர்னாடிக் : ............................பெண் : வெண்ணிலவு வாழ வெண்பனியும் மூடவெளிச்சத்தை காட்டுது ஒத்த நொடி பார்வைஎக்கச்சக்கமாக எண்ணங்களும் கூடஎன்னை மீறி உன்ன பத்தி...உன்ன பத்தி ..உன்ன பத்தி