Music : …………………………..MALE PARTAaraathi kannukullaNee kaatturaAa katti ninna ennaThalatturaMALE PARTSotta sotta nenajaen..yee eeyyySokki sokki karanjaen ..yee…eyyyMALE PARTPoomaari thoovayilaNee pakkuraPoo potta kannukullaPoo pookkuraMALE PARTSotta sotta nenajaen..yee eeyyySokki sokki karanjaen ..yee…eyyyMALE PARTEdhama nee pakkaEsa padikkuthu manaseVarama nee neettaSilu silukkudhu usure…yeMALE PARTSotta sotta nenajaen..yee eeyyySokki sokki karanjaen ..yee…eyyyMALE PARTAaraathi kannukullaNee kaatturaAa katti ninna ennaThalatturaMusic : ………………….MALE PARTOthaiyaa vandhavanUnna kandu urugi sirikkirenSothaiya ninnavanSondham onna mazhaiyil rasikkirenMALE PARTAththu kitta aadu naanadiAnba alli kodukkuraMacham illaa aalu thanadiPodhaiyala kedaikkuraMALE PARTVer yaarum ketkkaadhaEsa nanadiEna nee kettuThalai aatturaMALE PARTOor aarum seendaadhaVerum aala neeAdi thaaiyattamMadi yendhuraPaadha onnu kannu munnae theriyudhadiMALE PARTAaraathi kannukullaNee kaatturaAa katti ninna ennaThalatturaMALE PARTSotta sotta nenajaen..yee eeyyySokki sokki karanjaen ..yee…eyyyMALE PARTEdhama nee pakkaEsa padikkuthu manaseVarama nee neettaSilu silukkudhu usure…yeMALE PARTSotta sotta nenajaen..yee eeyyySokki sokki karanjaen ..yee…eyyyMALE PARTAaraathi kannukullaMmm mm mm mm hm mm mmHmm mm hmm mmm hmm mm
இசை : ...............ஆண் : ஆராத்தி கண்ணுக்குள்ளநீ காட்டுறஆக்காட்டி நின்னாஎன்ன தாலாட்டுறஆண் : சொட்ட சொட்ட நனஞ்சேன் ஏ..ஏ..ஏசொக்கி சொக்கி கரஞ்சேன் ஏ...ஏ..ஏஆண் : பூமாரி தூவையிலநீ பாக்குறதுப்பட்டா கண்ணுக்குள்ளபூ பூக்குறஆண் : சொட்ட சொட்ட நனஞ்சேன் ஏ..ஏ..ஏசொக்கி சொக்கி கரஞ்சேன் ஏ...ஏ..ஏஆண் : எதமா நீ பாக்கஎச படிக்குது மனசேவரமா நீ நீட்டசிலு சிலுக்குது உசுரே ஏஆண் : சொட்ட சொட்ட நனஞ்சேன் ஏ..ஏ..ஏசொக்கி சொக்கி கரஞ்சேன் ஏ...ஏ..ஏஆண் : ஆராத்தி கண்ணுக்குள்ளநீ காட்டுறஆக்காட்டி நின்னாஎன்ன தாலாட்டுறஇசை : ..............ஆண் : ஒத்தையா வந்தவன்உன்ன கண்டு உருகி சிரிக்கிறேன்சொத்தையா நின்னவன்சொந்தமொன்ன மழையில் ரசிக்கிறேன்ஆண் : அத்துக்கிட்ட ஆடு நான்தானேடிஅன்ப அள்ளி கொடுக்குறமச்சமில்லா ஆளு நான்தானேடிபொதையலா கெடைக்குறஆண் : வேராரும் கேக்காதஎச நான்தானேடிஎன்ன நீ கேட்டுதலையாட்டுறஆண் : ஊராரும் சீண்டாதவெறும் ஆளு நீஅடி தாயாட்டம்மடி ஏந்துறபாத ஒன்னு கண்ணு முன்னே தெரியுதடிஆண் : ஆராத்தி கண்ணுக்குள்ளநீ காட்டுறஆக்காட்டி நின்னாஎன்ன தாலாட்டுறஆண் : சொட்ட சொட்ட நனஞ்சேன் ஏ..ஏ..ஏசொக்கி சொக்கி கரஞ்சேன் ஏ...ஏ..ஏஆண் : எதமா நீ பாக்கஎச படிக்குது மனசேவரமா நீ நீட்டசிலு சிலுக்குது உசுரே ஏஆண் : சொட்ட சொட்ட நனஞ்சேன் ஏ..ஏ..ஏசொக்கி சொக்கி கரஞ்சேன் ஏ...ஏ..ஏஆண் : ஆராத்தி கண்ணுக்குள்ளம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்